உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 5:11, 12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 தீருவின் ராஜாவாகிய ஈராம்+ தாவீதிடம் தூதுவர்களை அனுப்பினார்; அதன் பின்பு, தேவதாரு மரங்களையும்+ தச்சர்களையும் மதில் கட்டுவதற்குக் கொத்தனார்களையும் அனுப்பிவைத்தார். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனையை* கட்ட ஆரம்பித்தார்கள்.+ 12 இஸ்ரவேல்மீது தன்னுடைய ஆட்சியை யெகோவாதான் வலுப்படுத்தினார்+ என்பதையும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலர்களுக்காகத்+ தன்னுடைய ஆட்சியை அவர்தான் உயர்த்தினார்+ என்பதையும் தாவீது புரிந்துகொண்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்