-
நியாயாதிபதிகள் 4:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 அப்போது தெபொராள் பாராக்கிடம், “புறப்பட்டுப் போங்கள். இன்றைக்கு சிசெராவை யெகோவா உங்கள் கையில் கொடுப்பார். யெகோவா உங்கள் முன்னால் போகிறார் இல்லையா?” என்றாள். உடனே, பாராக்கும் அவருக்குப் பின்னால் 10,000 வீரர்களும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
-