உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 9:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 இஸ்ரவேல் மக்கள் சிலரும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்தான்*+ முதன்முதலில் தங்களுடைய சொந்த தேசத்துக்குத் திரும்பிவந்தார்கள்.

  • 1 நாளாகமம் 9:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 வழிபாட்டுக் கூடாரத்தின் வாயிற்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மொத்தம் 212 பேர். வம்சாவளிப் பட்டியலில் குறிப்பிட்டபடி, இவர்கள் தங்களுடைய பகுதிகளில் குடியிருந்தார்கள்.+ இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்ததால், தாவீதும் இறைவாக்கு சொல்பவரான+ சாமுவேலும் இவர்களை இந்த வேலையில் நியமித்திருந்தார்கள்.

  • 2 நாளாகமம் 23:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 பின்பு, என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கும், மக்கள் எல்லாருக்கும் ராஜாவுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார்.+

  • 2 நாளாகமம் 23:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 எந்த விதத்திலாவது தீட்டுப்பட்ட ஆட்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக யெகோவாவின் ஆலயக் கதவுகளுக்குப் பக்கத்தில் வாயிற்காவலர்களை நிறுத்தினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்