-
நியாயாதிபதிகள் 9:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அதன்பின், ஒப்ராவிலிருந்த தன் அப்பாவின் வீட்டுக்குப்+ போய், அங்கே யெருபாகாலின் மகன்களாகிய தன் சகோதரர்கள் 70 பேரையும் ஒரே கல்லின் மேல் கொன்றான்.+ ஆனால், யெருபாகாலின் கடைசி மகனாகிய யோதாம் ஒளிந்துகொண்டதால் அவர் மட்டும் தப்பித்துவிட்டார்.
6 பின்பு, சீகேமின் தலைவர்களும் பெத்-மில்லோவில் இருந்தவர்களும் ஒன்றுகூடி, சீகேமிலிருந்த பெரிய மரத்தின் பக்கத்திலே, அங்கிருந்த தூணுக்கு முன்னால், அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.+
-