2 ராஜாக்கள் 2:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 ஒரு சுழல்காற்றில்+ எலியாவை+ யெகோவா வானத்துக்குக் கொண்டுபோவதற்கு முன்பு, எலியாவும் எலிசாவும்+ கில்காலிலிருந்து*+ புறப்பட்டார்கள். 2 ராஜாக்கள் 2:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அவர்கள் பேசிக்கொண்டே நடந்து போனபோது, திடீரென்று அவர்களுக்கு இடையே ஒரு ரதமும் குதிரைகளும்+ வந்தன; அவை நெருப்பைப் போல் தகதகவென்று பிரகாசித்தன. எலியா சுழல்காற்றில் வானத்துக்குக் கொண்டுபோகப்பட்டார்.+
2 ஒரு சுழல்காற்றில்+ எலியாவை+ யெகோவா வானத்துக்குக் கொண்டுபோவதற்கு முன்பு, எலியாவும் எலிசாவும்+ கில்காலிலிருந்து*+ புறப்பட்டார்கள்.
11 அவர்கள் பேசிக்கொண்டே நடந்து போனபோது, திடீரென்று அவர்களுக்கு இடையே ஒரு ரதமும் குதிரைகளும்+ வந்தன; அவை நெருப்பைப் போல் தகதகவென்று பிரகாசித்தன. எலியா சுழல்காற்றில் வானத்துக்குக் கொண்டுபோகப்பட்டார்.+