2 ராஜாக்கள் 9:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 யெகூவைப் பார்த்தவுடன், “சமாதான நோக்கத்தோடுதானே வந்திருக்கிறாய், யெகூ?” என்று யோராம் கேட்டார். அதற்கு அவர், “உன்னுடைய அம்மா யேசபேல் விபச்சாரமும் பில்லிசூனியங்களும் செய்துகொண்டிருக்கும்வரை+ எப்படிச் சமாதானம் இருக்கும்?”+ என்று கேட்டார்.
22 யெகூவைப் பார்த்தவுடன், “சமாதான நோக்கத்தோடுதானே வந்திருக்கிறாய், யெகூ?” என்று யோராம் கேட்டார். அதற்கு அவர், “உன்னுடைய அம்மா யேசபேல் விபச்சாரமும் பில்லிசூனியங்களும் செய்துகொண்டிருக்கும்வரை+ எப்படிச் சமாதானம் இருக்கும்?”+ என்று கேட்டார்.