-
யோசுவா 14:12, 13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அதனால், அன்றைக்கு யெகோவா வாக்குறுதி தந்தபடியே இந்த மலைப்பகுதியை எனக்குக் கொடுங்கள். இங்கே மதில் சூழ்ந்த பெரிய நகரங்களில் ஏனாக்கியர்கள்+ வாழ்கிறார்கள் என்று நீங்கள் அன்றைக்குக் கேள்விப்பட்டது உண்மைதான்.+ ஆனாலும் யெகோவா வாக்குறுதி தந்தபடியே,+ நான் அவர்களைத் துரத்திவிடுவேன். யெகோவா நிச்சயம் என்னோடு இருப்பார்”+ என்று சொன்னார்.
13 எப்புன்னேயின் மகன் காலேபை யோசுவா ஆசீர்வதித்து அவருக்கு எப்ரோனைச் சொத்தாகக் கொடுத்தார்.+
-