2 நாளாகமம் 19:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அவர்களிடம், “நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் யாரோ ஒரு மனிதனின் சார்பாகத் தீர்ப்பு சொல்லவில்லை, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அவர் உங்களோடு இருக்கிறார்.+
6 அவர்களிடம், “நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் யாரோ ஒரு மனிதனின் சார்பாகத் தீர்ப்பு சொல்லவில்லை, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அவர் உங்களோடு இருக்கிறார்.+