சங்கீதம் 140:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பாம்பின் நாக்கைப் போலத் தங்களுடைய நாக்கைக் கூர்மையாக்குகிறார்கள்.+அவர்களுடைய உதடுகளின் பின்னால் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.+ (சேலா) யாக்கோபு 3:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், நாக்கை எந்த மனிதனாலும் அடக்க முடியாது. அது அடங்காதது, தீமை உண்டாக்குவது, கொடிய விஷம் நிறைந்தது.+
3 பாம்பின் நாக்கைப் போலத் தங்களுடைய நாக்கைக் கூர்மையாக்குகிறார்கள்.+அவர்களுடைய உதடுகளின் பின்னால் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.+ (சேலா)
8 ஆனால், நாக்கை எந்த மனிதனாலும் அடக்க முடியாது. அது அடங்காதது, தீமை உண்டாக்குவது, கொடிய விஷம் நிறைந்தது.+