2 சாமுவேல் 8:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 தாவீது 18,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வீழ்த்தி பேரும் புகழும் சம்பாதித்தார்.+ 1 நாளாகமம் 18:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 யூப்ரடிஸ்* ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த பகுதியைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர+ சோபாவின்+ ராஜா ஆதாதேசர்+ போய்க்கொண்டிருந்தான். காமாத்துக்குப்+ பக்கத்தில் தாவீது அவனைத் தோற்கடித்தார்.
3 யூப்ரடிஸ்* ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த பகுதியைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர+ சோபாவின்+ ராஜா ஆதாதேசர்+ போய்க்கொண்டிருந்தான். காமாத்துக்குப்+ பக்கத்தில் தாவீது அவனைத் தோற்கடித்தார்.