-
ஆதியாகமம் 12:6, 7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 அதன்பின் அந்தத் தேசத்துக்குள் பயணம் செய்து, சீகேம்+ நகரத்திலே பெரிய மரங்கள் இருந்த மோரே+ என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அந்தச் சமயத்தில் கானானியர்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள். 7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார்.
-