உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 8:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 ஏதோமில், சொல்லப்போனால் ஏதோம் முழுவதிலும், காவல்படைகளை நிறுத்திவைத்தார். ஏதோமியர்கள் எல்லாரும் தாவீதுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.+ அவர் போன இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்க யெகோவா உதவி செய்தார்.+

  • சங்கீதம் 108:10-13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 முற்றுகை போடப்பட்ட நகரத்துக்கு யார் என்னை அழைத்துக்கொண்டு போவார்?

      ஏதோம்வரை யார் என்னை வழிநடத்துவார்?+

      11 கடவுளே, நீங்கள்தானே இதைச் செய்வீர்கள்?

      ஆனால், எங்களை ஒதுக்கிவிட்டீர்களே!

      எங்களுடைய படைகளுக்குத் துணையாக வருவதை நிறுத்திவிட்டீர்களே!+

      12 இக்கட்டில் தவிக்கும் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+

      ஏனென்றால், மனிதர்கள் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.+

      13 கடவுள் எங்களுக்குப் பலம் கொடுப்பார்.+

      எங்களுடைய எதிரிகளை அவர் மிதித்துப் போடுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்