42 ஆனால் யெகோவா என்னிடம், ‘நீ இஸ்ரவேலர்களைப் பார்த்து, “நீங்கள் போய்ப் போர் செய்யக் கூடாது. நான் உங்களோடு இருக்க மாட்டேன்.+ என் பேச்சை மீறி நீங்கள் போனால், எதிரிகள் உங்களை வீழ்த்திவிடுவார்கள்” என்று சொல்’ என்றார்.
12 அதனால், இஸ்ரவேலர்களால் இனி எதிரிகளைத் தோற்கடிக்க முடியாது. அவர்கள் அழிக்கப்பட வேண்டிய ஜனங்களாகிவிட்டார்கள். அதனால் எதிரிகளைப் பார்த்துப் பயந்து ஓடுவார்கள். அழிக்க வேண்டியதை+ உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்டாவிட்டால் நான் இனி உங்களோடு இருக்க மாட்டேன்.