நெகேமியா 9:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+ ஏசாயா 48:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆனாலும், என் பெயரின் புகழுக்காக என்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்வேன்.+என்னுடைய மகிமைக்காக என்னையே கட்டுப்படுத்திக்கொள்வேன்.உங்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+ எசேக்கியேல் 20:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆனால், அவர்களோடு இருந்த மற்ற ஜனங்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன்.+ அதனால், அந்த ஜனங்களுடைய கண் முன்னால் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து, நான் யார் என்பதைக் காட்டினேன்.+
27 அதனால் எதிரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும்படி அவர்களை விட்டுவிட்டீர்கள்.+ வேதனை தாங்க முடியாதபோதெல்லாம் உங்களிடம் கதறி அழுதார்கள், நீங்கள் பரலோகத்திலிருந்து அதைக் கேட்டீர்கள். மிகுந்த இரக்கத்தோடு மீட்பர்களை அனுப்பி, எதிரிகளின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றினீர்கள்.+
9 ஆனாலும், என் பெயரின் புகழுக்காக என்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்வேன்.+என்னுடைய மகிமைக்காக என்னையே கட்டுப்படுத்திக்கொள்வேன்.உங்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+
9 ஆனால், அவர்களோடு இருந்த மற்ற ஜனங்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன்.+ அதனால், அந்த ஜனங்களுடைய கண் முன்னால் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து, நான் யார் என்பதைக் காட்டினேன்.+