உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 25:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 அந்தக் கேருபீன்களின் இரண்டு சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருக்க வேண்டும்.+ அந்தக் கேருபீன்கள் எதிரெதிரே இருக்க வேண்டும். அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருக்க வேண்டும்.

  • யாத்திராகமம் 25:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன்.

  • 1 சாமுவேல் 4:4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 அதனால், வீரர்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பி, கேருபீன்களுக்கு மேலாக* சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஒப்பந்தப் பெட்டியை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும்+ உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டியோடு இருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்