ஏசாயா 5:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இப்போது அதை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?சொல்கிறேன், கொஞ்சம் கேளுங்கள்: அதன் வேலியை எடுத்துப் போடுவேன்.அப்போது, தோட்டத்துக்குத் தீ வைக்கப்படும்.+ அதன் கற்சுவரை இடித்துப் போடுவேன்.அப்போது, தோட்டம் மிதித்து நாசமாக்கப்படும்.
5 இப்போது அதை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?சொல்கிறேன், கொஞ்சம் கேளுங்கள்: அதன் வேலியை எடுத்துப் போடுவேன்.அப்போது, தோட்டத்துக்குத் தீ வைக்கப்படும்.+ அதன் கற்சுவரை இடித்துப் போடுவேன்.அப்போது, தோட்டம் மிதித்து நாசமாக்கப்படும்.