நாகூம் 2:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யாக்கோபை யெகோவா திரும்பவும் பெருமைப்படுத்துவார்.இஸ்ரவேலை மறுபடியும் மகிமைப்படுத்துவார்.சூறையாடுகிறவர்கள் அவர்களைச் சூறையாடினார்களே.+அவர்களுடைய திராட்சைக் கொடிகளை நாசமாக்கினார்களே.
2 யாக்கோபை யெகோவா திரும்பவும் பெருமைப்படுத்துவார்.இஸ்ரவேலை மறுபடியும் மகிமைப்படுத்துவார்.சூறையாடுகிறவர்கள் அவர்களைச் சூறையாடினார்களே.+அவர்களுடைய திராட்சைக் கொடிகளை நாசமாக்கினார்களே.