ஏசாயா 57:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 “அவனுடைய உதடுகள் என்னைப் புகழும்படி செய்வேன். தூரத்தில் இருக்கிறவனையும் பக்கத்தில் இருக்கிறவனையும் எப்போதுமே சமாதானத்தோடு வாழ வைப்பேன்.+அவனைக் குணப்படுத்துவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
19 “அவனுடைய உதடுகள் என்னைப் புகழும்படி செய்வேன். தூரத்தில் இருக்கிறவனையும் பக்கத்தில் இருக்கிறவனையும் எப்போதுமே சமாதானத்தோடு வாழ வைப்பேன்.+அவனைக் குணப்படுத்துவேன்” என்று யெகோவா சொல்கிறார்.