உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 33:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  3 அவருக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+

      நரம்பிசைக் கருவிகளைத் திறமையாக வாசித்து, சந்தோஷக் குரல் எழுப்புங்கள்.

  • சங்கீதம் 96:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 96 யெகோவாவுக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+

      பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!+

  • சங்கீதம் 149:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 149 “யா”வைப் புகழுங்கள்!*

      யெகோவாவுக்காகப் புதிய பாடலைப் பாடுங்கள்.+

      உண்மையுள்ளவர்களின்* சபையில் அவரைப் புகழுங்கள்.+

  • ஏசாயா 42:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 யெகோவாவுக்கு ஒரு புதிய பாட்டுப் பாடுங்கள்.+

      பூமியெங்கும் இருக்கிற எல்லாரும் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+

      கடலின் நடுவிலும் கடல் பிராணிகளின் மத்தியிலும் பயணம் செய்கிறவர்களே,

      தீவுகளே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்