யாத்திராகமம் 15:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+ பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+ பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர். சங்கீதம் 111:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை.+ד [டாலத்]அவற்றின் மேல் பிரியமாக இருக்கிற எல்லாரும் அவற்றை ஆராய்கிறார்கள்.+
11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+ பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்? நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+ பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.
2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை.+ד [டாலத்]அவற்றின் மேல் பிரியமாக இருக்கிற எல்லாரும் அவற்றை ஆராய்கிறார்கள்.+