-
ஏசாயா 59:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 நியாயம் செய்ய ஒருவனும் இல்லாததை அவர் பார்த்தார்.
யாருமே தலையிடாததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
அதனால் அவருடைய கையாலேயே மீட்பு தந்தார்.*
அவருடைய நீதி அவருக்குத் துணையாக இருந்தது.
-
ஏசாயா 63:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 நான் தேடிப் பார்த்தேன், உதவி செய்ய யாருமே இல்லை.
ஒருவரும் துணைக்கு வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
-
-
-