உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 49:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 அவர் என்னிடம், “நீ யாக்கோபின் கோத்திரங்களை எடுத்து நிறுத்தும்படியும்,

      இஸ்ரவேலில் உயிர்தப்பியவர்களைக் கூட்டிக்கொண்டு வரும்படியும் உன்னை என் ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

      அதுமட்டுமல்ல, பூமியெங்கும் இருக்கிறவர்களை மீட்பதற்காக,+

      உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாகவும் ஆக்கியிருக்கிறேன்”+ என்று சொன்னார்.

  • அப்போஸ்தலர் 28:28
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 அதனால்தான், கடவுள் தரப்போகிற இந்த மீட்பைப் பற்றிய செய்தி மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது+ என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதை அவர்கள் நிச்சயம் காதுகொடுத்துக் கேட்பார்கள்.”+

  • ரோமர் 10:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 ஆனாலும், அவர்கள் கேட்காமலா இருந்தார்கள்? சொல்லப்போனால், “அவர்களுடைய சத்தம் பூமியெங்கும் எட்டுகிறது; அவர்களுடைய செய்தி பூமியின் எல்லைகள்வரை போய்ச் சேருகிறது.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்