28 இஸ்ரவேலர்கள் எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துகொண்டும்,+ ஊதுகொம்பை ஊதிக்கொண்டும், எக்காளங்களை முழங்கிக்கொண்டும்,+ ஜால்ராக்களைத் தட்டிக்கொண்டும், நரம்பிசைக் கருவிகள், யாழ்கள் ஆகியவற்றைச் சத்தமாக இசைத்துக்கொண்டும்+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.