உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 17:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 இதோ! நான் ஓரேபிலுள்ள கற்பாறையின் மேல் உன் முன்னால் நிற்பேன். நீ அந்தக் கற்பாறையை அடிக்க வேண்டும். அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வரும், ஜனங்கள் அதைக் குடிப்பார்கள்”+ என்றார். இஸ்ரவேலின் பெரியோர்களுக்கு முன்பாக மோசே அப்படியே செய்தார்.

  • எண்ணாகமம் 20:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 கையை ஓங்கி, அந்தக் கோலால் கற்பாறையை இரண்டு தடவை அடித்தார். உடனே, அதிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. ஜனங்கள் குடித்தார்கள், அவர்களுடைய ஆடுமாடுகளும் குடித்தன.+

  • உபாகமம் 8:14, 15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 உங்கள் உள்ளத்தில் பெருமை வந்துவிடக் கூடாது.+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்துவிடக் கூடாது.+ 15 விஷப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, தண்ணீரில்லாத பயங்கரமான பெரிய வனாந்தரத்தின் வழியாக உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த கடவுளை மறந்துவிடக் கூடாது.+ அவர் உங்களுக்காகக் கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாய்ந்துவரச் செய்தார்.+

  • சங்கீதம் 107:35
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 35 அவர் பாலைவனத்தை நாணல்கள் நிறைந்த குளமாக மாற்றுகிறார்.

      வறண்ட நிலத்தை நீரூற்றுகள் நிறைந்த இடமாக மாற்றுகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்