சங்கீதம் 25:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 என் கண்கள் எப்போதும் யெகோவாவையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.+அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.+ சங்கீதம் 121:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 121 நான் என் கண்களை உயர்த்தி மலைகளைப் பார்க்கிறேன்.+ எனக்கு எங்கிருந்து உதவி வரும்?
15 என் கண்கள் எப்போதும் யெகோவாவையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.+அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.+