உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:12, 13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அப்போது சாலொமோன், “யெகோவாவே, கார்மேகத்தில் குடியிருப்பேன் என்று சொன்னீர்களே.+ 13 நான் உங்களுக்காகப் பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டி முடித்திருக்கிறேன்; நீங்கள் என்றென்றும் குடியிருப்பதற்காக நிலையான ஒரு இடத்தைத் தயார் செய்திருக்கிறேன்”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 48:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது.

      அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது.+

      அதுதான் மகா ராஜாவின் நகரம்.+

  • சங்கீதம் 132:13, 14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

      அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

      14 “இதுவே நான் என்றென்றும் குடிகொள்ளும் இடம்.

      நான் இங்கேயே தங்கியிருப்பேன்,+ இதுதான் என்னுடைய விருப்பம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்