புலம்பல் 1:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 யூதா சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டாள்;+ அங்கே கொடுமைகளை அனுபவிக்கிறாள்.+ அவள் மற்ற தேசத்து ஜனங்களோடுதான் வாழ வேண்டும்;+ அவளுக்கு நிம்மதியே கிடையாது. அவள் கஷ்டத்தில் தவித்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து எதிரிகள் அவளைப் பிடித்துவிட்டார்கள்.
3 யூதா சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டாள்;+ அங்கே கொடுமைகளை அனுபவிக்கிறாள்.+ அவள் மற்ற தேசத்து ஜனங்களோடுதான் வாழ வேண்டும்;+ அவளுக்கு நிம்மதியே கிடையாது. அவள் கஷ்டத்தில் தவித்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து எதிரிகள் அவளைப் பிடித்துவிட்டார்கள்.