சங்கீதம் 118:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 என்னை விழ வைப்பதற்காக பலமாய்த் தள்ளினார்கள்.*ஆனால், யெகோவா எனக்கு உதவி செய்தார். சங்கீதம் 125:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நீதிமான்களுக்கு ஒதுக்கப்பட்ட தேசத்தில் பொல்லாதவர்களின் கொடுங்கோல் நிலைக்காது.+இல்லாவிட்டால், நீதிமான்களும் தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.+
3 நீதிமான்களுக்கு ஒதுக்கப்பட்ட தேசத்தில் பொல்லாதவர்களின் கொடுங்கோல் நிலைக்காது.+இல்லாவிட்டால், நீதிமான்களும் தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.+