உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 66:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அற்ப மனுஷன் எங்களை ஏறி மிதிக்க* விட்டுவிட்டீர்கள்.

      நாங்கள் தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்.

      பின்பு, நிம்மதியான இடத்துக்கு எங்களைக் கொண்டுவந்தீர்கள்.

  • ஏசாயா 51:23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 உனக்குக் கொடுமை செய்கிறவர்களின் கையில் அதைக் கொடுப்பேன்.+

      அவர்கள் உன்னிடம், ‘நீ குப்புற விழு, உன்மேல் ஏறி நடக்க வேண்டும்!’ என்று சொன்னார்கள்.

      நீயும் தரையில் குப்புற விழுந்து உன் முதுகைக் காட்டினாய்.

      அவர்கள் தெருவில் நடப்பதுபோல் உன் முதுகின் மேல் ஏறி நடந்தார்கள்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்