15 இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் நீதியுள்ளவர்.+ அதனால்தான், இன்று கொஞ்சம் பேராவது மிஞ்சியிருக்கிறோம். இதோ, நாங்கள் குற்றவாளிகள், உங்கள் முன்னால் நிற்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை.”+
33 எங்களுக்கு வந்த துன்பங்களுக்காக உங்களை நாங்கள் குற்றப்படுத்த முடியாது. நீங்கள் நீதியுள்ளவர். நீங்கள் உண்மையாக நடந்துகொண்டீர்கள். நாங்கள்தான் கெட்ட வழியில் நடந்தோம்.+