உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 4:4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 அப்போது நான், “எங்கள் கடவுளே, கேளுங்கள். அந்த ஆட்கள் எங்களைக் கேவலப்படுத்துகிறார்கள்.+ அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதெல்லாம் அவர்களுக்கே பலிக்கும்படி செய்யுங்கள்.+ சூறையாடப்பட்ட பொருளைப் போல அவர்களை எதிரிகளின் கையில் கொடுங்கள். அவர்களை வேறு தேசத்துக்குத் துரத்துங்கள்.

  • நெகேமியா 6:15, 16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 மொத்தம் 52 நாட்களில், அதாவது எலூல்* மாதம் 25-ஆம் நாளில், மதில் கட்டி முடிக்கப்பட்டது.

      16 அதைக் கேள்விப்பட்ட எதிரிகளும், அதைப் பார்த்த சுற்றுவட்டார ஜனங்களும் ரொம்பவே அவமானப்பட்டுப்போனார்கள்.+ எங்கள் கடவுளுடைய உதவியால்தான் இந்த வேலையை முடித்தோம் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

  • எஸ்தர் 6:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 நடந்ததையெல்லாம் தன் மனைவி சிரேஷிடமும்+ எல்லா நண்பர்களிடமும் சொன்னான். அதற்கு அவனுடைய ஆலோசகர்களும் மனைவி சிரேஷும், “மொர்தெகாயிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அவன் ஒரு யூதனாக இருப்பதால், அவனை உங்களால் ஜெயிக்கவே முடியாது. உங்கள் கதி அவ்வளவுதான்!” என்று சொன்னார்கள்.

  • எஸ்தர் 9:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 5 யூதர்கள் தங்களை வெறுத்த ஆட்களை இஷ்டப்படி பழிவாங்கினார்கள். எல்லா எதிரிகளையும் வாளால் வெட்டிக் கொன்றார்கள்.+

  • சங்கீதம் 137:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.

      “அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே.

  • சகரியா 12:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 அந்த நாளில், எருசலேம் நகரம் எல்லா ஜனங்களுக்கும் ஒரு பாறாங்கல்லைப் போல இருக்கும்படி செய்வேன். அதைத் தூக்குகிறவர்கள் கண்டிப்பாகப் படுகாயம் அடைவார்கள்.+ எல்லா தேசங்களும் எருசலேமுக்கு எதிராகத் திரண்டுவரும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்