உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 9:33
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 33 இவர்களில் சிலர் பாடகர்களாகவும், தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்தின் தலைவர்களாகவும் இருந்தார்கள்; இவர்கள் ஆலய அறைகளில்* இருந்தார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை இரவும் பகலும் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அதனால், மற்ற வேலைகள் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

  • 1 நாளாகமம் 23:27
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 27 தாவீது கடைசியாகக் கொடுத்த கட்டளைகளின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய லேவியர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள்.

  • 1 நாளாகமம் 23:30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 30 தினமும் காலையும்+ மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி அவரைப் புகழ்ந்துபாட வேண்டும்.+

  • லூக்கா 2:37
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 37 அந்த 84 வயது விதவை ஆலயத்துக்கு வராமல் இருந்ததே இல்லை; விரதமிருந்து, மன்றாடி, இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்துவந்தார்.

  • வெளிப்படுத்துதல் 7:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 அதனால்தான், கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்பாக இருக்கிறார்கள். இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவருக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள். சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்+ இவர்களைப் பாதுகாப்பார்.*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்