வெளிப்படுத்துதல் 19:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அதோடு, சிம்மாசனத்திலிருந்து வந்த ஒரு குரல், “நம் கடவுளுடைய அடிமைகளே,+ அவருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்களே, பெரியவர்களே,+ எல்லாரும் அவரைப் புகழ்ந்துகொண்டே இருங்கள்” என்று சொன்னது.
5 அதோடு, சிம்மாசனத்திலிருந்து வந்த ஒரு குரல், “நம் கடவுளுடைய அடிமைகளே,+ அவருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்களே, பெரியவர்களே,+ எல்லாரும் அவரைப் புகழ்ந்துகொண்டே இருங்கள்” என்று சொன்னது.