எரேமியா 18:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அவர்களைத் திடீரென்று தாக்க கொள்ளைக்கூட்டத்தை அனுப்புங்கள்.அவர்களுடைய வீடுகளில் அலறல் சத்தம் கேட்கட்டும். ஏனென்றால், என்னைப் பிடிப்பதற்காகக் குழி தோண்டியிருக்கிறார்கள்.என்னைச் சிக்க வைப்பதற்காக வலைகளை விரித்திருக்கிறார்கள்.+
22 அவர்களைத் திடீரென்று தாக்க கொள்ளைக்கூட்டத்தை அனுப்புங்கள்.அவர்களுடைய வீடுகளில் அலறல் சத்தம் கேட்கட்டும். ஏனென்றால், என்னைப் பிடிப்பதற்காகக் குழி தோண்டியிருக்கிறார்கள்.என்னைச் சிக்க வைப்பதற்காக வலைகளை விரித்திருக்கிறார்கள்.+