-
2 நாளாகமம் 20:8, 9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 உங்களுடைய மக்களும் இங்கே குடியேறினார்கள், உங்களுடைய பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டி+ உங்களிடம் ஜெபம் செய்தார்கள். 9 ‘எங்களுக்குக் கஷ்டம் வரும்போது, போரினாலோ தண்டனையினாலோ கொடிய நோயினாலோ பஞ்சத்தினாலோ நாங்கள் தாக்கப்படும்போது, இந்த ஆலயத்துக்கு வந்து உங்கள் முன்னால் நின்று மன்றாடுவோம்; (ஏனென்றால், இந்த ஆலயம் உங்களுடைய பெயரைத் தாங்கியிருக்கிறது)+ கஷ்டத்தைப் போக்கச் சொல்லி நாங்கள் கெஞ்சும்போது, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டு உதவி செய்யுங்கள்’+ என்று வேண்டிக்கொண்டார்கள்.
-