சங்கீதம் 9:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 என் எதிரிகள் பின்வாங்கி ஓடும்போது கீழே விழுவார்கள்,+உங்கள் முன்னால் அழிந்துபோவார்கள். சங்கீதம் 56:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 உதவிக்காக நான் உங்களைக் கூப்பிடும் நாளில், என் எதிரிகள் பின்வாங்கி ஓடுவார்கள்.+ கடவுள் என் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.+
9 உதவிக்காக நான் உங்களைக் கூப்பிடும் நாளில், என் எதிரிகள் பின்வாங்கி ஓடுவார்கள்.+ கடவுள் என் பக்கத்தில் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.+