சங்கீதம் 88:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உங்களுடைய கடும் கோபம் என்னைப் பயங்கரமாக அழுத்துகிறது.+சீறிவருகிற உங்கள் அலைகள் என்மேல் மோதியடிக்கின்றன. (சேலா)
7 உங்களுடைய கடும் கோபம் என்னைப் பயங்கரமாக அழுத்துகிறது.+சீறிவருகிற உங்கள் அலைகள் என்மேல் மோதியடிக்கின்றன. (சேலா)