சங்கீதம் 121:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யெகோவா உன்னைக் காக்கிறார். யெகோவா உன் வலது பக்கத்தில்+ உனக்கு நிழலாக இருக்கிறார்.+