உபாகமம் 14:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 பின்பு அவர், “நீங்கள் உங்களுடைய கடவுளாகிய யெகோவாவின் பிள்ளைகள். இறந்தவருக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளவோ முன்னந்தலையை* சிரைத்துக்கொள்ளவோ கூடாது.+
14 பின்பு அவர், “நீங்கள் உங்களுடைய கடவுளாகிய யெகோவாவின் பிள்ளைகள். இறந்தவருக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளவோ முன்னந்தலையை* சிரைத்துக்கொள்ளவோ கூடாது.+