-
எரேமியா 4:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களிடம் அப்போது இப்படிச் சொல்லப்படும்:
“பாலைவனத்திலுள்ள குன்றுகளிலிருந்து காற்று வீசும்.
அது தானியங்களைப் புடைப்பதற்கோ சுத்தப்படுத்துவதற்கோ உதவுகிற காற்று அல்ல.
என் ஜனங்களைச் சுட்டெரிக்கப்போகிற அனல்காற்று.
-
-
எசேக்கியேல் 13:13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னுடைய கடும் கோபத்தினால் பயங்கரமான சூறாவளியை வீச வைத்து, கன மழையைப் பெய்ய வைத்து, ஆலங்கட்டிகளை விழ வைத்து, அந்தச் சுவரை நாசமாக்குவேன்.
-