உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 32:28
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 இஸ்ரவேலர்கள் அறிவில்லாத* ஜனங்கள்,

      அவர்களுக்குப் புத்தியே* இல்லை.+

  • ஏசாயா 1:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  3 காளை மாட்டுக்கு அதன் எஜமானைத் தெரியும்.

      கழுதைக்கு அதன் எஜமான் வைத்திருக்கிற தீவனத் தொட்டி தெரியும்.

      ஆனால், என் ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கு என்னை* தெரியவில்லை.+

      என் சொந்த ஜனங்களே புத்தியில்லாமல்* நடந்துகொள்கிறார்கள்.”

  • எரேமியா 4:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 “என் ஜனங்கள் சரியான முட்டாள்கள்!+

      அவர்கள் என்னை மதிப்பதே இல்லை.

      அவர்கள் அறிவு இல்லாத பிள்ளைகள், புத்தி* இல்லாதவர்கள்.

      கெட்டது செய்வதில் கெட்டிக்காரர்கள்.

      ஆனால், நல்லது செய்யத் தெரியாதவர்கள்.”

  • ஓசியா 4:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 என் ஜனங்கள் என்னைப் பற்றிய அறிவைப் பெறாததால் அவர்களுடைய மூச்சு அடக்கப்படும்.*

      நீங்கள் என்னைப் பற்றிய அறிவை ஒதுக்கித்தள்ளினீர்கள்.+

      அதனால், எனக்குக் குருமார்களாகச் சேவை செய்யாதபடி நானும் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன்.

      என்னுடைய சட்டத்தை* நீங்கள் மறந்தீர்கள்.+

      அதனால், நானும் உங்களுடைய மகன்களை மறந்துவிடுவேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்