27 அவர்கள் ஒரு மரத்தைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தகப்பன்’ என்றும்,+
ஒரு கல்லைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தாய்’ என்றும் சொல்கிறார்கள்.
என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போகிறார்கள்.+
ஆனால், ஆபத்துக் காலத்தில் மட்டும்,
‘காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!’+ என்று கெஞ்சுவார்கள்.