எசேக்கியேல் 30:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 எகிப்தின் நுகத்தடிகளை தக்பானேசில் நான் உடைக்கும்போது அங்கே பகல் இருட்டாகிவிடும்.+ எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கிவிடும்.+ மேகங்கள் அதை மூடும். அதன் சிற்றூர்களில் இருக்கிறவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+
18 எகிப்தின் நுகத்தடிகளை தக்பானேசில் நான் உடைக்கும்போது அங்கே பகல் இருட்டாகிவிடும்.+ எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கிவிடும்.+ மேகங்கள் அதை மூடும். அதன் சிற்றூர்களில் இருக்கிறவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+