சங்கீதம் 122:3, 4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஒன்றிணைக்கப்பட்ட ஒரு நகரமாகஎருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.+ 4 இஸ்ரவேல் கோத்திரங்கள் அங்கே ஏறிப்போயிருக்கின்றன.“யா”வின்* மக்கள் அங்கே ஏறிப்போயிருக்கிறார்கள்.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நினைப்பூட்டுதலின்படி,யெகோவாவின் பெயருக்கு நன்றி சொல்ல அங்கே போயிருக்கிறார்கள்.+
3 ஒன்றிணைக்கப்பட்ட ஒரு நகரமாகஎருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.+ 4 இஸ்ரவேல் கோத்திரங்கள் அங்கே ஏறிப்போயிருக்கின்றன.“யா”வின்* மக்கள் அங்கே ஏறிப்போயிருக்கிறார்கள்.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நினைப்பூட்டுதலின்படி,யெகோவாவின் பெயருக்கு நன்றி சொல்ல அங்கே போயிருக்கிறார்கள்.+