எரேமியா 51:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 ‘என்னையும் என் உடலையும் கொடுமைப்படுத்திய பழியை பாபிலோன் சுமக்கட்டும்’ என்று சீயோன் சொல்கிறாள்.+ ‘என்னுடைய இரத்தத்தைச் சிந்திய பழியை கல்தேயர்கள் சுமக்கட்டும்’ என்று எருசலேம் சொல்கிறாள்.”
35 ‘என்னையும் என் உடலையும் கொடுமைப்படுத்திய பழியை பாபிலோன் சுமக்கட்டும்’ என்று சீயோன் சொல்கிறாள்.+ ‘என்னுடைய இரத்தத்தைச் சிந்திய பழியை கல்தேயர்கள் சுமக்கட்டும்’ என்று எருசலேம் சொல்கிறாள்.”