யோவேல் 3:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 எகிப்து பாழ்நிலமாகும்.+ஏதோம் வெறுமையான வனாந்தரமாகும்.+ஏனென்றால், அவை யூதாவிலுள்ள ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.+அப்பாவிகளைக் கொன்று குவித்தன.+ மல்கியா 1:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவனுடைய மலைகளைப் பாழாக்கினேன்.+ அவனுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டு நரிகளுக்குக் கொடுத்துவிட்டேன்”+ என்று சொல்கிறார்.
19 எகிப்து பாழ்நிலமாகும்.+ஏதோம் வெறுமையான வனாந்தரமாகும்.+ஏனென்றால், அவை யூதாவிலுள்ள ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.+அப்பாவிகளைக் கொன்று குவித்தன.+
3 அவனுடைய மலைகளைப் பாழாக்கினேன்.+ அவனுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டு நரிகளுக்குக் கொடுத்துவிட்டேன்”+ என்று சொல்கிறார்.