ஒபதியா 15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 யெகோவா எல்லா தேசங்களையும் தண்டிக்கப்போகும் நாள் வந்துவிட்டது.+ நீ செய்த தீமை உனக்கே திருப்பிச் செய்யப்படும்.+ மற்றவர்களுக்கு நீ செய்த கெடுதல் உன் தலையிலேயே வந்து விடியும்.
15 யெகோவா எல்லா தேசங்களையும் தண்டிக்கப்போகும் நாள் வந்துவிட்டது.+ நீ செய்த தீமை உனக்கே திருப்பிச் செய்யப்படும்.+ மற்றவர்களுக்கு நீ செய்த கெடுதல் உன் தலையிலேயே வந்து விடியும்.