எசேக்கியேல் 25:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ‘என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் கையால் நான் ஏதோமைப் பழிவாங்குவேன்.+ அவர்கள் மூலமாக என்னுடைய கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவேன். ஏதோம் ஜனங்களை நான் பழிதீர்ப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”’
14 ‘என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் கையால் நான் ஏதோமைப் பழிவாங்குவேன்.+ அவர்கள் மூலமாக என்னுடைய கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் காட்டுவேன். ஏதோம் ஜனங்களை நான் பழிதீர்ப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”’