-
எரேமியா 49:17, 18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 “ஏதோமுக்கு வரும் கோரமான முடிவைப்+ பார்க்கிறவர்கள் கதிகலங்கிப்போவார்கள். அவளுக்கு வரும் எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.* 18 சோதோமும் கொமோராவும் அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களும்+ அழிந்தது போலவே ஏதோமும் அழிந்துபோவாள். அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.
-
-
மல்கியா 1:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 “‘நாங்கள் துரத்தியடிக்கப்பட்டாலும் திரும்பி வருவோம், இடிந்து கிடக்கிற எங்கள் நகரங்களைக் கட்டுவோம்’ என்று ஏதோம் ஜனங்கள் சொல்கிறார்கள். ஆனால், பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்கள் கட்டுவார்கள், ஆனால் நான் இடித்துப் போடுவேன். ஏதோம் தேசம் “அக்கிரமக்காரர்களின் தேசம்” என்றும், அதன் ஜனங்கள் “யெகோவாவிடமிருந்து நிரந்தரமான கண்டனத் தீர்ப்பைப் பெற்ற ஜனங்கள்”+ என்றும் அழைக்கப்படுவார்கள்.
-