எரேமியா 3:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பின்பு யெகோவா என்னிடம், “துரோகம் செய்வதில் யூதாவைவிட இஸ்ரவேல் ஓரளவு பரவாயில்லை.*+